நிதியமைச்சர் அவர்களே

img

எட்டு லட்சம் கோடி என்ன ஆனது? பதில் சொல்லுங்கள் நிதியமைச்சர் அவர்களே! சு. வெங்கடேசன் எம் பி.

வராக் கடன் வசூல் ஆகாதது குறித்து ஒன்றிய நிதியமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வியுள்ளார்.